|
|
 |
|
|
|
|
|
|
மாங்கணாய்
ஸ்ரீமஹாமாரி அம்பாள் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுகள் |
|
|
|
|
 |
-
கர்மாரம்பம் -
28.11.2008 வெள்ளிக்கிழமை காலை 7.35 - 8.00 மணி.
-
தூபிஸ்தாபனமும் பிம்பஸ்தாபனமும்
- 30.11.2008 ஞாயிற்றுக்கிழமை காலை 7.35 - 9.00
மணி.
-
எண்ணெய்காப்பு -
01.12.2008 திங்கட்கிழமை காலை 7.00 மணி தொடக்கம்
02.12.2008 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணிவரை.
-
மஹாகும்பாபிஷேகம் -
03.12.2008 புதன்கிழமை
காலை 7.25 மணி - தூபி அபிஷேகம்
காலை 7.25 - 9.00 மணிவரையுள்ள சுபவேளையில்
கும்பாபிஷேகம்.
|
 |
 |
|
|
|
|
கும்பாபிஷேக நிகழ்வுப் படங்கள் |
|
|
|
|
|
|
|
|
|
|