|
|
 |
|
|
|
|
|
|
நல்லூர்
செல்லர்வீதி சிவபூதராஜசுவாமி ஆலய திருப்பணி வேலைகள். |
|
|
|
|
 |
- நல்லூர் செல்லர்
வீதியில் அமைந்துள்ள சிவபூதராஜசுவாமி ஆலயம் கடந்த ஆண்டு
04.07.2008 ஆம் திகதி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு ஆலய
திருப்பணி வேலைகள் இனிது நடைபெற்று வருகின்றது.
- அடியவர்கள்
எம்பெருமானின் திருப்பணி வேலைகள் இனிதே நடைபெறுவதற்கு
தங்களாலான பண உதவியோ பொருளுதவியோ நல்கி எம்பெருமானின்
திருவருளைப் பெற்றுக்கொள்வீர்களாகுக.
|
 |
 |
|
|
|
|
திருப்பணி வேலைப் படங்கள் |
|
|
|
|
|
|
|
|
|
|