 |
எமது
சைவக்குருமார் சமூகம்-Our Society
- சைவக்குருமார்களின் விபரங்களை
தொகுத்தலும் இணையத்தில் வெளியிடுதலும்.
- சைவக்குருமார்களின் தனி
நிர்வாகத்தில் இருக்கும் ஆலயங்களின் விபரங்களை தொகுத்தல்.
- உலகு தழுவி பரந்து வாழும்
சைவக்குருமார்களிடையே இணையம் வழியாக ஓர் வலைப்பின்னலை ஏற்படுத்திக்
கொடுத்தல்.
- சைவக்குருமார்களின் ஆலய,
குடும்ப நிகழ்வுகளை இணையத்தில் காட்சிப்படுத்தல்.
- சைவக்குருமார்களின் குருத்துவப்
பணிபற்றிய விபரங்களை பதிவு செய்தல்.
- தீட்சை நிகழ்வுகளை
ஒழுங்குபடுத்தலும், நடாத்துதலும்.
ஆலய
நிகழ்வுகள்
- ஆலயங்களில் நடைபெறும்
கும்பாபிஷேகம், மகோற்சவங்கள், ஏனைய உற்சவ நிகழ்வுகளின்
படத்தொகுப்புக்களை இணையத்தில் காட்சிப்படுத்தல்.
- யாழ்ப்பாணத்தில் இருக்கும்
ஆலயங்கள் பற்றிய விபரங்களை வெளியீடுதல்.
குருகுல
செயற்பாடுகள்
- சைவக்குருமார்களுக்கான குருகுல
வகுப்புக்களை நடத்துதல்.
- விஷேட கருத்தரங்குகளையும்,
பயிற்சி பட்டறைகளையும் நடத்துதல்.
- பத்ததி தேவைக்கான கையேடுகளையும்
நூல்களையும் தொகுத்து வழங்குதல்.
வெளியீடுகள்
- ஆலயங்களில் பயன்படும் பத்ததிகள்,
சம்ஸ்கிருத சமய நூல்களை தொகுத்தலும் வெளியிடலும்.
- ஆலயங்களில் பயன்படும் பத்ததிகள்,
சம்ஸ்கிருத சமய நூல்களை வெளியிட விரும்புவர்களுக்கு அவற்றை கணனியில்
வடிவமைத்து வழங்குதல்.
- சைவ சமயத்தின் அரும்பெரும்
நூல்களை இணையத்தில் வெளியிட வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக்
கொடுத்தலும் வெளியிடுதலும்.
நூலகம்
- இணையத்தில் சைவத்தமிழ் மின்
நூலக வசதியை உருவாக்குதல்.
|
 |